கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் அவர்கள் எழுதிய “மனவெளியின் பிரதி“ என்ற கவிதைத்தொகுதி முகப்பு அட்டையே மேலுள்ள படமாகும். இதில் கவிஞர் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு விதமான சமூக பின்னூட்டல்களோடும் மதம், மரபு, சம்பிரதாய நேரடித்தாக்கங்களோடும் வரிகளை வடித்து இன்று அதனை உயிர்பெறச்செய்துள்ளார். கவிஞர் மேமன் கவியின் ஈடுபாடும் கவிஞர்களுக்கிடையிலான கவியொற்றுமையும் தெளிவாகிறது இந்த தொகுப்பிலிருந்து. முன் அட்டை வடிவமைப்பாளரும் அவரே. கொடகே சகோதரர்களால் இப்புத்தகம் வெளியிடப்படுகின்றமை மிக முக்கிய அம்சமாகும். வெகு விரைவில் வாசகர்கள் கைகளிற்கு இப்புத்தகம் கிடைக்கப்பெறும்........
No comments:
Post a Comment