என்னைப் பற்றி





என்னைப் பற்றி சொல்வதற்கு பெரிதாய் ஒன்றும் இல்லை.
பெயர் பஸான் அப்துல் அஸீஸ். நேகம எனது சொந்த ஊர். நேகம பஸான் என்ற புனைப்பெயரில் எழுத எனக்கு அலாதியான விருப்பம். நான் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புப் பட்டம் பெற்றுள்ளென்.     கவிதையில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. சிறப்பான கவிதைகள் எழுதவேண்டும் என்பது எனது அவா. கவிதை எழுதும் எல்லொராலும் சிறந்த கவிஞராக உருவாக முடியாது. ஆனால் முயற்சியின்றி இருப்பதை விட முயன்று தோற்பது சிறந்தாகும். நான் நல்ல பல கவிதைகளை தருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அது வரை எனது கவிதை தாகம் தொடரும்


There is nothing great to say about me.
My name is Fazan Abdul Azeez. Negama is my hometown. I have a passionate desire to write under the pseudonym of Negama Fazan. I have a special degree in geography at the University of Peradeniya. I am more interested in poetry. My aspiration is to write good poetry. People can not become a great poet writer without reading. But the effort to lose than lazy . I hope that I will have a good many poems in future. Till then I will continue my poetry thirst.

No comments: