எய்ட்ஸ்
எய்ட்ஸ் (Acquired immune deficiency syndrome or acquired immunodeficiency syndrome) நோய் எச்.ஐ.வி (Human
Immunodeficiency Virus) என்ற கிருமிகளால் உண்டாகிறது. இந்த நோய் உடலில் உள்ள நோய் தடுப்பாற்றல் அமைப்பை மாற்றி, தொற்று மற்றும் பிற நோய்களால் சீக்கிரமே பாதிக்கப்படும் நிலையை உண்டாக்குகிறது. மேலும் இது நோயின் தன்மையை சீக்கிரமே அதிகரித்து விடும்.
அறிகுறிகள் சில
காய்ச்சல்
சோர்வு
தலைவலி
சரும அரிப்பு சரும சிராய்ப்புகள்
குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு
எடை
வறட்சி இருமல்
அதிகமாக வியர்த்தல்
நகங்களில் மாற்றம்
வாய்ப்புண்
அறிவுத்திறன் குறைபாடு
பிறப்புறுப்பு புண்கள்
கைக்கால் மரத்து போதல்
முறையற்ற மாதவிடாய்
இவை தென்பட்டால் கட்டாயம் மருத்துவரை நாடுங்கள்.